Advertisements

Category Archives: குறிப்புகள்

பிடிங்க உங்களுக்கான ஸ்பெஷல் டிப்சை…!

சமையல் செய்ய தெரிந்தால் மட்டும் போதாது. அதை சிறப்பாக்க சில டிப்ஸ்களையும்  அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சமையலில் ருசி ஒரு பிடி தூக்கலாக இருக்கும். சரியா..? பிடிங்க உங்களுக்கான ஸ்பெஷல் டிப்சை…!
1. காளானை அலுமினிய பாத்திரத்தில்  சமைக்காதீர்கள். அதன் கருமை பாத்திரத்தில் இறுகப்படிந்து அவற்றை  போக்குவதற்கு படாதபாடு பட வேண்டியதிருக்கும்.

Continue reading →

Advertisements

முத்து போன்ற பற்களுக்கு!

சிரிப்பு. மனிதர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். மற்றவர் கவரும் வகையில் சிரிப்பு இருக்க வேண்டும் என்றால், பற்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், பார்ப்போருக்கு, சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

Continue reading →

உடலை கட்டுப்படுத்த உதவும் விசித்திரமான 14 பாடி ஹேக்ஸ்!

சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள்.

Continue reading →

புதுசா… இளசா… அழகா… – ரிலாக்ஸ் ப்ளீஸ்

“அதிகாலை குட்டி தூக்கம், முகப்பருவை விரட்ட ஹெல்த்தி டயட், தோழிகளுடன் அவுட்டிங் என தனக்கான நேரங்களை திருமணத்துக்குப் பிறகு தொலைத்துவிட்டு, கணவர், குழந்தை என தங்களது முழு நேரத்தையும் குடும்பத்துக்காகவே செலவழிக்கும் பெண்கள், தங்களுக்கே தங்களுக்கான நேரத்தை ரசித்துச் செலவழித்தால்,

Continue reading →

அப்படியே சாப்பிடலாம்!

பழங்கள், காய்கறிகள் எவ்வளவு ‘பிரஷ்’ஆக, விலை உயர்ந்ததாக இருந்தாலும், ஜூஸரில் போட்டு பிழியும்போது, அதிலுள்ள வைட்டமின்களையும் தாதுக்களையும் சேர்த்தே ஜூஸர் அரைத்து விடுகிறது. பிழிந்தெடுத்த பழ, காய்கறிச் சாற்றில், கொஞ்ச நஞ்சம் மிஞ்சும் நார்ச்சத்தும், அதன் இயல்புத் தன்மையை இழந்துவிடும்.

Continue reading →

கோடையை வெல்ல… `கூல் கூல்’ குறிப்புகள்!

வெயில்… அனைவரையும் தலை கிறுகிறுக்க வைத்துக்கொண்டிருக்கிறது!

கத்தரி வெயிலுக்கும் நம் உடலுக்கும் உள்ள ஹாட் கெமிஸ்ட்ரி பற்றி அறிவோம், முதலில்! உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98 – 99 டிகிரி ஃபாரன்ஹீட்). வெயிலால் அது அதிகரிக்கும்போது, உடலின் தற்காப்பு மண்டலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சருமத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் வெப்பம் கடத்தப்பட்டு, வியர்வை வெளியேறும். வியர்வை ஆவியாவதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும்.

Continue reading →

கோடைக்கு சர்பத் ரெடி

கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்தத் துவங்கி விட்டதால், நாமும் அதை எதிர்கொள்ள தயாராகலாம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என்று, நாமாகவே ஒரு நாளைக்கு, 2 முதல், 3 லிட்டர் என்று அளவை நிர்ணயித்து குடிக்கிறோம். இது தவறான பழக்கம். உடம்பிற்கு எப்போது தண்ணீர் தேவையோ, அப்போது உடம்பு தானாகவே, சில அறிகுறிகளை காட்டும். அந்த சமயங்களில், தாகம் தீரும் வரை தண்ணீர் குடித்தால் போதுமானது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட,

Continue reading →

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க.

உங்களுக்கு முடி வளரமாட்டீங்குதா? எத்தனையோ எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் முடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை என்று தான் அர்த்தம்.

Continue reading →

கோடையில் உளுந்து வேண்டாமே!

வழக்கத்தை விட சீக்கிரமாகவே, இந்த ஆண்டு கோடை காலம் துவங்கி விட்டது. ஒரு பருவம் முடிந்து, இன்னொரு பருவம் ஆரம்பிக்கும்போது, காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல் பிரச்னைகளின் பாதிப்பு இருக்கும். அதிலும் கோடை ஆரம்பித்தால், காரம், மசாலாவை தவிர்க்க வேண்டும் என்று நினைத்து ஆரோக்கியமான உணவு என்று இட்லி, தோசை, வடை இவற்றை தினசரி உணவாக சாப்பிடுகின்றனர். ஆனால் உளுந்து, கோடை காலத்திற்கு ஏற்ற உணவு இல்லை. உளுத்தம்பருப்பு அஜீரணத்தை அதிகரிப்பதோடு, பித்தத்தையும் அதிகப்படுத்தும். அதனால், இந்த கோடை காலத்தில் இட்லி, தோசைக்கு மாற்றாக, கொள்ளு, பார்லி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, கொஞ்சம் அரிசி, துளசி இலை, மிளகு சேர்த்து கஞ்சியாகக் காய்ச்சி, வடிகட்டி ஆறிய பின், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

பற்களில் மஞ்சள் கறை நீக்க வழி

ஒருவரின் அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்புதான். இப்படி சிரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், நமது தன்சுத்தம் கேள்விக்குறியாகி விடும். பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிகளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பிடிப்பது ஆகியவற்றை கூறலாம்.

Continue reading →