Category Archives: படித்த செய்திகள்

தயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்றால், தயார் செய்யப்படும் முறைகள், பாக்டீரியாக்களின் அளவுகள், பாலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது.

Continue reading →

702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்!

ரோபோக்களை இனி சாதாரணமாக விட்டுவிட முடியாது. இப்போது மனிதர்கள் செய்யும் வேலைகள் பலவற்றை ரோபோக்கள் செய்யத் தொடங்கிவிட்டன. இன்னும் 10 ஆண்டுகளில் சுமார் 45% வேலையாட்களை நிறுவனங்கள் நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட கம்ப்யூட்டர்களே அந்த வேலைகளைச் செய்துவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக

Continue reading →

ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!

ஆதார் அட்டையை வைத்து பல சர்ச்சைகளும் கிளம்பிக் கொண்டே தான்

இருக்கின்றன. கடந்த செப்டம்பர் 2018-ல் உச்ச நீதிமன்றம், ஆதார் பயன்பாடு

Continue reading →

மனிதரை கொல்லும் மாசு!

பல லட்சம் பேரை பலிவாங்கும் புதிய பயங்கரவாதி

ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.  கொண்டாட்ட மனநிலையில் இருந்து அதை விழிப்புணர்வு மனநிலைக்கு கொண்டு செல்ல அரசுகள் முயற்சி செய்ய வேண்டும்…
Continue reading →

டெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை!

வருடம் தவறாமல் தீபாவளி வருவதுபோல், இப்போது டெங்கு காய்ச்சல் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு பருவகாலங்களிலும் டெங்குவால் அவஸ்தைகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், அதிலிருந்து நாம் ஒன்றும் கற்றுக் கொள்வதில்லை என்பதையே அடுத்தடுத்த ஆண்டுகளின் நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

Continue reading →

பசியை குறைக்கும் நுகர்வு திறன்!

ஆகா… நல்ல வாசனை.. சாப்பிடணும் போல இருக்கே…’ இதுபோல் பலர் பேசுவதைக் கேட்டு இருப்போம். ஏன்? நமக்கும் கூட அந்த உணர்வு ஏற்படும்தான். இதுபோல் சாப்பிடத் தூண்டும் நுகர்வுத்திறன் மருத்துவரீதியாகவும் பலனளிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு ஃபுளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வரும் University College of

Continue reading →

மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா?!

சமீபத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகள் புற்றுநோய் மற்றும் வேறு சில உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேம்போக்காக பார்த்தால் இது நல்ல விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் இந்த நடவடிக்கையால் மக்கள் பயனடைகிறார்களா என்பது சந்தேகமே. ‘விலையைக் குறைத்தால் மட்டும் போதாது. தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட

Continue reading →

வாட்ஸ்அப் பே சர்வீஸ்… 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..!

இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது வாட்ஸ்அப் மாறி உள்ளது. வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும்

Continue reading →

ட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு!

சாப்பிட்டாச்சா மக்களே.. வாங்க.. ஒரு ஜாலியான மேட்டரைப் பார்ப்போம்… இப்போதெல்லாம் ஒரு மேட்டர் ட்விட்டர் ட்ரெண்ட் ஆனால்தான், அதுக்கு ஒரு பப்ளிசிட்டியே கிடைக்குது. ஒரு விஷயத்தை எப்பாடுபட்டாவது

Continue reading →

இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது? ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது?

பூச்சியினங்களில் கொசுக்கள் வித்தியாசமான பழக்கங்களை உடையவை. மனிதர்களைப் போலவோ, ஆட்டு மந்தைகளைப் போலவோ மனுஷ கூட்டத்தைப்

Continue reading →