Advertisements

Category Archives: பொதுஅறிவு செய்திகள்

ஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…?

ஈரக்கையால் மின்சாதனப் பொருட்களை கையாளக்கூடாது என்று அனைவரும் எச்சரிக்கப்படுகிறோம். காரணம் நீரில் உப்பு மின் கடத்தியாக செயல்படுவது தான். நீரில் உப்புக்கள் அதிகளவில் கரைந்துள்ளன. அதன்மூலம் எளிதில் மின்சாரம் கடத்தப்பட்டுவிடும். 

Continue reading →

Advertisements

பேய் பயம் (Phasmophobia)

பேய்கள் பற்றிய பயம் உலகம் முழுவதும்  இருக்கிறது. பேய்கள் பற்றிய ஆழமான பயம் கொண்டிருப்பவர் பாஸ்மோபோபியாவால் (Phasmophobia) பாதிக்கப்படுகிறார். கிரேக்க மொழியில் ‘பாஸ்மோ’ என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று அர்த்தம். திகில் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது கனவுகள், இறந்துபோனவர்கள் பற்றிய எண்ணம் போன்றவற்றால் ஒருவரின் மனம்

Continue reading →

கூந்தலின் நிறம் வேறுபடுவது ஏன்?

ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒரு பிரத்யேக முக அமைப்பு இருப்பதைப் போலவே, ஒவ்வொரு நாட்டினரின் தலைமுடி நிறத்திலும் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இது எதனால் தெரியுமா?
நமது தோலில் சுரக்கும் மெலனின்(Melanin) எனும் நிறமியே, தோலின் நிறம் முதல் தலைமுடியின் நிறம் வரை சகலத்தையும்

Continue reading →

பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பது உறுதியானது: கெப்ளர்-90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு

கலிபோர்னியா: சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் 7 புதிய கோள்கள் இருப்பதாக நாசா முன்னர் அறிவித்திருந்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது.

Continue reading →

சர்வதேச உடல்பருமன் தினம் (World Obesity Day)

உலகம் முழுவதும் அக்டோபர் 26-ஆம் தேதி உடல் பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை எல்லோரிடத்திலும் அதிகரிப்பதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.
இன்றைய உலகில் பெரும்பான்மையோர், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் தோற்றம் குறித்து அதிருப்தி அடைந்து எடையைக் குறைப்பது

Continue reading →

சர்வதேச உடல் காய தினம் (World Trauma Day)

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17-ஆம் நாள் சர்வதேச உடல் காய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் உடல் காயத்தால் உண்டாகும் மரணத்தைத் தவிர்த்து ஓர் உயிரைப் பாதுகாக்க நாம் கையாள வேண்டிய வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Continue reading →

எக்ஸ்ரே ஒரு நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

ருத்தருக்குக் கால் உடைஞ்சி போகுதுன்னு வெச்சுக்குவோம். நம் முன்னோர்கள் என்ன பண்ணிட்டிருந்தாங்கன்னா… அந்த ஆளைப் படுக்கப் போட்டு இரண்டு பக்கமும் நாலு பேர் உட்கார்ந்து கையையும் காலையும் அமுக்கிப் பிடிச்சுக்குவாங்க. ஒருத்தர் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா கையை வெச்சு அமுக்கிப் பார்த்தே அவரோட அனுபவத்தை வெச்சுக் குத்துமதிப்பா எத்தனை இடத்தில, என்ன டிசைன்ல உடைந்திருக்கும்னு கணக்குப் போட்டு ஒரு தப்பையை வெச்சுக் காலைச் சுத்தி இறுக்கிக் கட்டிவிட்டுருவார். 

Continue reading →

எரிபொருளாகும் காஃபி!

காஃபி குடித்தபின் ஃபில்டரில் வீணாகும் காஃபித்தூளை எரிபொருளாக பயன்படுத்தமுடியும் என பயோபீன் நிறுவனம் சத்தியம் செய்கிறது. பயோபீன், ஷெல் நிறு வனத்தோடு இணைந்து இந்த பயோஃப்யூல் ஐடியாவை மேம் படுத்த உள்ளது. “லண்டனிலுள்ள பஸ்களில் காஃபியிலிருந்து எடுக்கும் காஃபி ஆயில் மற்றும் மினரல் ஆயில் ஆகியவற்றை எரிபொருளாக பயன்ப்படுத்தவிருக்கிறது” என்கிறது ஷெல் நிறுவனம். லண்டனில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் காஃபித்தூள் கழிவுகள் உருவாகின்றன. இதிலிருந்து உருவாகும் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடை விட தீங்கானது. இங்கிலாந்தில் குவித்து வைக்கப்படும் கழிவு,  குப்பைகளுக்கும் வரி உண்டு.
“B20 என்ற பெயரில் காஃபி ஆயில் மற்றும் பிற ஆயில்களை பயன்படுத்தி எரிபொருளை தயாரிக்கிறோம்” என்கிறார் பயோபீனின் நிறுவனர் ஆர்தர் கே. 15%  கார்பன் வெளியீட்டை இந்த எரிபொருள் பயன்பாடு தடுக்கிறது. உடனடி யாக கடைகளில் கிடைக்காவிட்டாலும் காஃபி எரிபொருள் முயற்சியைப் பாராட்டலாம்தானே!

கண் பரிசோதனையின் போது காட்டப்படும் சார்ட் எப்படி உருவானது தெரியுமா?

கண் பரிசோதனைக்காக நாம் செல்லும் போது, அது என்ன பவராக இருந்தாலும் அல்லது கண்களில் வேறு ஏதேனும் கோளாறாக இருந்தாலும் சரி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு சார்ட்டை காட்டி படிக்கச் சொல்வார்கள்.

சிறியது முதல் பெரியது வரை என வெவ்வேறு வடிவங்களில் எழுத்துக்கள் எண்கள் இருக்கும். எழுத்துக்களை எளிதாக படித்து விடலாம் ஆனால் கண்களின் பார்வையில் பிரச்சனை இருந்தால் அதே எழுத்துக்கள் படிப்பதற்கு சிரமமாக இருக்கும்.

Continue reading →

முடிவுக்கு வருகிறது mp3 வரலாறு..! காரணம் என்ன?

பாடல்களின் நேரத்தை வைத்து, தூரத்தைக் கணக்கிடும் தலைமுறை நாம்! அதே நேரத்தில், MP3 பாடல்களைக் கேட்ட கடைசித் தலைமுறையும் நாமாகத்தான் இருப்போம். இணையத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் ஆடியோ வடிவமான MP3 தொடர்பான காப்புரிமை நிறுத்தப்படுவது தான் அதற்குக் காரணம்.

Continue reading →