நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வர என்ன செய்ய வேண்டும் ?
எல்லா பெண்களுமே நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வரத்தான் விரும்புகிறார்கள். விரும்பினால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அவர்கள் கையாளவேண்டும். அந்த வாழ்க்கைமுறை உணவு, உடல், மனம் சார்ந்ததாகும். பெண்கள் பெரும்பாலும் தங்கள் புற அழகைப்பற்றித் தான்
பெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.! ஆண்கள் தவிர்த்துவிடுங்கள்.!
பெண்களின் பெரிய கவலைகளில் ஒன்று… மாதவிலக்குப் பிரச்னை. உடலும் மனமும் ஒரேயடியாகச் சோர்ந்துவிடும்.
”பொதுவாக, 28 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடிய மாதவிலக்கு, பலருக்கு இரண்டு, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறைகூட வந்து பெரும் அவஸ்தையை ஏற்படுத்தும். ஹார்மோன்
பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்?
பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்
நீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண்
பெண் நலம் காக்கும் பஞ்ச சூத்திரம்!
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் வாரம், தேசிய ஊட்டச்சத்து வாரமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. இது அந்த வாரத்துக்கான கொண்டாட்டமாக மட்டுமே இல்லாமல், அந்த வருடத்தில் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு தொடர்பாகவும் Continue reading →
ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா? இதோ!
நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நமது உடை, உணவு, பழக்கவழக்கம், நாம் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தும் மாறிவிட்டது. இதில் குறிப்பான ஓன்று பெண்கள் அணியும் உயரமான செருப்புகள். ஹை ஹீல்ஸ் என்று சொல்லப்படும் இந்த
எடைக்குறைப்பு ஏ டு இஸட்: இப்போ இல்லாட்டி எப்போ?
பருமனாக இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் கேள்விகளில் முக்கியமானது இது (தலைப்பை மீண்டும் படிக்கவும்).
‘மெனோபாஸ் வந்துட்டா வெயிட்டைக் குறைக்கிறது சிரமம்’ என்று அவர்களுக்குக் காரணமும் சொல்லப்படும். மெனோபாஸுக்கு முந்தைய காலகட்டத்தில் சில பெண்கள் அனுபவிக்கும் அவதிகள் சொல்லிமாளாதவை. எந்தத் தொந்தரவும் இல்லாமல் அந்தப் பருவத்தைக் கடப்பவர்களும் உண்டு.
நாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே!
இப்போது, நாப்கினுக்கு மாற்றாக டேம்பான்ஸ்,மென்சுரல் கப், பேன்டி லைனர், ஓவர் நைட் பேன்ட்டீஸ் போன்றவை சந்தைக்கு வந்துள்ளன.

மாதவிடாய் சமயத்தில் துணி மற்றும் நாப்கின் பயன்பாடுதான் பெரும்பாலான பெண்களின் சாய்ஸாக இருக்கிறது. ஆனால், 15 வருடங்களுக்கு முன் நாப்கின் அறிமுகமான நேரத்தில், துணியிலிருந்து நாப்கினுக்கு மாறுவதற்கே பல பெண்கள் தயக்கம் காட்டினார்கள். துணியைக் காட்டிலும் நாப்கின் கூடுதல் பாதுகாப்பு என்றாலும், நாப்கின் ஏற்படுத்தும் அலர்ஜி மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள் பற்றி பெண்களிடம் நிறையவே பயம் மற்றும் சந்தேகங்கள் இருந்தன. காலப்போக்கில் அதில் தெளிவுபெற்று எல்லோருமே நாப்கின் பயன்பாட்டிற்கு மாறிவிட்டனர்.
பெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா!
<!–more–>


எடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்!
நடிகைகள் எல்லாம் வானத்துலேருந்து குதிச்சவங்க இல்லை. நாங்களும் உங்களைப்போலத்தான். ஃபிட்னெஸ் விஷயத்துல நடிகைகளுக்கும் சாதாரணப் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் டெடிகேஷன். நாங்க தினமும் வொர்க் அவுட் பண்ணுவோம், டயட்டை ஃபாலோ பண்ணுவோம். ஆனா, நீங்க 29 நாள்கள் வொர்க் அவுட் பண்ணிட்டு, ஒரு ரிசல்ட்டும் இல்லைன்னு 30-வது நாள் அதை நிறுத்திடுவீங்க. ஒருவேளை நீங்க மனம் தளராம இருந்திருந்தால், அந்த 30-வது நாள்ல உங்க உடம்பு ரிசல்ட்டைக் காட்டத் தொடங்கியிருக்கலாம்’’ – நடிகை சினேகா ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார்.
அம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்!
பிரசவம் என்பது பெண்களுக்குப் பரசவமான, சிலிர்ப்பூட்டும் அனுபவம். அரிதாகச் சில பெண்களுக்கு அது திகிலூட்டும் அனுபவமாகவும் அமைவதுண்டு.
ஆமாம்… 70 சதவிகிதப் பெண்கள் ‘போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ என்றழைக்கப்படும் பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
‘`குழந்தைபெற்ற பெண்களும், அவரைச் சார்ந்தவர்களும் இதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்