Category Archives: மொபைல் செய்திகள்

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்!

சீனாவில் பணம், வங்கி அட்டை, வாலட் அல்லது ஸ்மார்ட்போன் ஏதுமின்றி முகத்தை மட்டுமே கொண்டு வாங்கிய பொருளுக்குப் பணம் செலுத்தும் நடைமுறை பிரபலமடைந்து வருகிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் சீனா முன்னோடியாகத் திகழ்கிறது. வங்கி அட்டைகள் கொண்டு பாய்ட்ன் ஆஃப் சேல் எனப்படும்

Continue reading →

உங்களை வேவு பார்க்கும் மொபைல் லோக்ஷேனை ஆப் செய்வது எப்படி?

நீங்கள் செல்லும் இடங்களும் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் இருந்த போதிலும், உங்களுடைய ஸ்மார்ட்போன் மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும்.

Continue reading →

மனசை ரிலாக்ஸ் ஆக்கும் ஆப்கள்

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை எதை நோக்கி பயணம் செய்கிறது என்று நமக்கே தெரியாது. கல்லூரி வாழ்க்கை, வேலை, கல்யாணம், குடும்பம் என்று நாம் பல விஷயங்களுக்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம். இந்த ஓட்டத்தில் யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று நாம் நம் மனதில் பச்சைக்குத்திக் கொண்டு இருக்கிறோம். அது அலுவலக வேலையோ அல்லது குடும்பச் சுமையோ எதுவாக வேண்டும்  இருக்கலாம்.

இதில் அன்றாடம் நாம் பல சிக்கல்கள் மற்றும் தடைகளை கடந்து தான் நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம். இந்த அவசர வாழ்க்கையில் இலவசமாக நம்மை அறியாமல் நாம் எல்லாரும் எதிர்கொள்ளும் ஒரே விஷயம் மனஉளைச்சல் அல்லது மனஅழுத்தம். இவை இரண்டுமே நம் அனைவரின் எதிரி. இவற்றை நம்மால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். உங்களின் மனஅழுத்தம் மற்றும் மனஉளைச்சலை எவ்வாறு போக்கலாம் என்று வழிகாட்டுகிறது இந்த ஆப்கள்.

ஸ்ட்ரெஸ் ரிலீஃப் Continue reading →

மகிழ்ச்சி! வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்! இப்போவே பாருங்க!

வாட்சப் நமது வாழ்வில் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. Facebook நிறுவனம் வாட்ஸப்பை கைப்பற்றியதில் இருந்து தனது பயனாளர்களுக்கு புது புது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்சப் வழங்கியுள்ள ஐந்து புது சேவைகள் பற்றித்தான் நாம் இங்கே காண உள்ளோம்.

1 . லாஸ்ட் சீன்

Continue reading →

வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை நாமே உருவாக்கலாம்… எப்படி?

வரிசையாக வாட்ஸ்அப் க்ரூப்களில் வந்துவிழும் ஸ்டிக்கர்களைப் பார்ப்பவர்களுக்கு இரண்டு சந்தேகங்கள் எழும். எப்படி இவற்றை அனுப்புவது, எப்படி இவற்றை உருவாக்குவது. பதில் இதோ…

Continue reading →

இனி ஈசியாக சர்ச் ஹிஸ்டரியை நீக்கலாம்!’ – கூகுளின் அதிரடி மாற்றங்கள்

பயன்பாட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பதில் மெத்தனம் காட்டுகிறது கூகுள் எனத் தொடர்ந்து சர்ச்சைக்குப் பின் சர்ச்சை கடந்த மாதங்களில் வந்துகொண்டே இருக்கிறது. இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான கூகுள் இனி பயன்பாட்டாளர்களே தங்களது தகவல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக்

Continue reading →

வாட்ஸ்அப்பிலும் ஸ்டிக்கர்கள்… டவுன்லோட் செய்வது எப்படி ?

வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே எமோஜீஸ், அனிமேட்டட் GIFகள் என பொழுதுபோக்கிற்கு குறையே இல்லாத அளவில் புதுப்புது
Continue reading →

வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி!

இனி, வாட்ஸ்அப்பில் செய்யலாம் குரூப் வாய்ஸ் கால். அது மட்டுமல்ல, வீடியோ காலும்தான். மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அப்டேட், இப்போது வெளியாகியுள்ளது. ஆனால், குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளத்தில் மட்டுமே இது இயங்குகிறது. இந்த அப்டேட்டை நீங்கள் பெறவேண்டும் என்றால், உங்கள் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்ளலாம்.

Continue reading →

இளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்!

இன்ஸ்டாகிராம் செயிலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இளசுகளுக்கு தகுந்தபடி புதிய அம்சத்தை சேர்த்துள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம். அதன்படி இன்ஸ்டாகிராம வலைதளத்தில் அதிக நேரம் ஓடும் வீடியோவை பதிவிடும் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Continue reading →

மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. வீடியோ அழைப்புகளில் இனி குழுவாக இணைந்து அழைக்கும் வசதி குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மொபைலில்

Continue reading →