Category Archives: யோகாசனம்

ஆக்கினை முத்திரை

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்கள், இரண்டு கை விரல்களின் முனையையும் ஒன்றோடு ஒன்று தொட்டபடி வைத்து, உரையாடுவதைப் பார்த்திருக்கலாம். இதுவும் முத்திரைப் பயிற்சிதான். இதற்கு, ஆக்கினை முத்திரை என்று பெயர். மனித மூளையின் இடது பக்கம் கணக்கு, சீர்தூக்கிப் பார்த்தல், தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்தல், கற்றல் உள்ளிட்ட செயல்பாடுகளையும்,

Continue reading →

அழகை மேம்படுத்தும் முத்திரைகள்

 

முகம் பிரகாசிக்க, பளிச்சிட எவ்வளவோ செலவு செய்கிறோம். என்ன செய்தாலும் ஓரிரு மணி நேரத்துக்குப் பிறகு முகம் சோர்ந்துவிடுகிறது. உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாட்டை முகத்தில் காணலாம். முக அழகை மேம்படுத்தக்கூடிய முத்திரைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

Continue reading →

ரத்த அழுத்தம் கட்டுகுள் இருக்க…

 

யர் ரத்த அழுத்தம் இருந்தால் இதய, சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க தினமும் மாத்திரை எடுக்கவேண்டிய நிலையில் ஏராளமானோர் உள்ளனர். மாத்திரைக்குப் பதில், நம் கைகளிலேயே இதற்கான வைத்தியம் உண்டு. ரத்த அழுத்தப் பிரச்னையை இடம்

Continue reading →

அதோமுக ஸ்வனாசனா

டலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. உடலின் வளைவுத்தன்மையை மேம்படுத்தும்.

Continue reading →

சந்தி முத்திரை

யதானவர்களின் நிரந்தரப் பிரச்னை, கை,கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.

 

சந்தி முத்திரை

Continue reading →

நீர் முத்திரை

வெயில் காலம் தொடங்கிவிட்டது. அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் கலந்துகட்டித் தாக்கும். இந்தச் சூழ்நிலையில், உடலைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே ஒரு முத்திரை செய்வது போதாது. எனவே, கோடையை சமாளிக்க உதவும் சில முத்திரைகளைப் பார்க்கலாம்.
நீர் முத்திரை: 10-20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு 5 முறை செய்யலாம். அமர்ந்தோ, நடந்தோ, பயணத்தின்போதோ எந்த நிலையிலும் செய்யலாம்.

Continue reading →

ஆதி முத்திரை

 

தி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும்போது சிசு தன் கையில் இந்த முத்திரையை வைத்திருக்கும். நவீன ஸ்கேன் படத்தில் இதைக் காண முடியும். இந்த முத்திரை நமக்குப் புதிதானது அல்ல. பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும்.

 

Continue reading →

முஷ்டி முத்திரை

கோபம் கட்டுக்கு அடங்காமல் வந்தால், இயல்பாக முஷ்டியை மடக்கிக் குத்திக்கொள்வோம். இதுவே, முஷ்டி முத்திரை. பஞ்சபூதங்களில் கட்டைவிரல் அக்னியைக் குறிக்கிறது. எனவே, தீ எனும் சக்தியால் மற்ற நான்கு சக்திகளை அடக்க முடிவதால் மனம் நிதானமாகி, உணர்வுகள் கட்டுப்படுகின்றன.
எப்படிச் செய்வது?

Continue reading →

ருத்ர முத்திரை

யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம்.
எப்படிச் செய்வது?

Continue reading →

நடராஜ ஆசனம்

செய்முறை
1. விரிப்பில் நேராக நிற்க வேண்டும்
2. பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும்
3. பின் வலது காலை பின்புறம் மடக்கி, வலது கையால் கெண்டைக் காலை பிடிக்க வேண்டும்

Continue reading →

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,007 other followers